வேலைக்கே போகாமல் ரூ.26 லட்சம் சம்பளம் வாங்கிய ஊழியர்

70பார்த்தது
வேலைக்கே போகாமல் ரூ.26 லட்சம் சம்பளம் வாங்கிய ஊழியர்
அபுதாபியில், வேலைக்கே செல்லாமல் நிறுவனத்திடம் இருந்து ஊழியர் ஒருவர், ரூ.26 லட்சத்தை சம்பளமாக பெற்றுள்ளார். அந்நபருக்கு நிறுவனத்திடம் இருந்து, முறையாக Offer Letter அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், எப்போது வேலையில் சேர வேண்டும்? என அந்நிறுவனம் கூறாமல் ஊழியரை ஓராண்டாக இழுத்தடித்துள்ளது. இதனால், வேறு வேலைக்குச் செல்லாமல் அவர் இருந்துள்ளார். இதுகுறித்து அந்நபர் வழக்கு தொடர்ந்த நிலையில், அவருக்கு நீதி கிடைத்த நிலையில் ரூ.26 லட்சமும் கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி