ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதி விபத்து

51பார்த்தது
ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதி விபத்து
கடந்த வாரம் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்துக்குப் பின், தொடர்ச்சியாக விமான விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. அந்தவகையில் இன்று டெல்லியில் இருந்து புனே சென்ற விமானத்தின் மேற்கூரையில் பறவை ஒன்று மோதியது. விமானம் பத்திரமாக தரையிறங்கிய பின் நடந்த சோதனையில் இது தெரியவந்தது. இதையடுத்து பாதுகாப்பு காரணம் கருதி அந்த விமானம் மறுமார்க்கமாக பயணிப்பது நிறுத்திவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி