மாமல்லபுரம் புராதன சின்னங்களை கட்டணமின்றி சுற்றிப்பார்க்கலாம்

57பார்த்தது
மாமல்லபுரம் புராதன சின்னங்களை கட்டணமின்றி சுற்றிப்பார்க்கலாம்
உலக பிரசித்திப் பெற்ற மாமல்லபுரம் புராதன சின்னங்களை பொது மக்கள் நாளை (ஜூன்.21) கட்டணமின்றி சுற்றிப்பார்க்கலாம். சர்வதேச யோகா தினம் நாளை (ஜுன் 21 ) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் நாளை கட்டணமின்றி இலவசமாக இலவசமாக சுற்றிப்பார்க்கலாம் என்று தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. நாளை விடுமுறை.. குழந்தைகளுக்கு சுற்றுலா உடன் தமிழ் சிற்பக்கலைகளை அறிமுகப்படுத்த சூப்பர் சான்ஸ்!

தொடர்புடைய செய்தி