திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அய்யனார் புரத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அய்யனார்புரம் அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் பிப்ரவரி 9 அன்று வீட்டில் இருந்த வரை காணவில்லை. இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நத்தம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.