திண்டுக்கல் - நிலக்கோட்டை செல்லும் நகர் அரசுப் பேருந்தின் இருக்கை சேதமடைந்துள்ளது. இந்த புகைப்படத்தை பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனிடையே, இந்த இருக்கையை விரைவில் சரி செய்து தர வேண்டும் என மாநகர போக்குவரத்து கழகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.