பாப்பிரெட்டிப்பட்டி தீர்த்தமலை மக்களே உஷார்

71பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தீர்த்தமலை ஆகிய பகுதிக்கு உட்பட்ட மேலானுார், கருப்பிலிப்பட்டி,
விழுதுப்பட்டி, பாப்பம்பாடி, கருங்கல்பாடி, செங்கப்பாடி,
மொண்டுகுழி, ஆண்டியூர்,
தீர்த்தமலை, பெரியப்பட்டி
சிக்களூர், நரிப்பள்ளி,
கோரையாறு, பையர்நாயக்கன்பட்டி சிட்லிங் ஏ. கே. தண்டா
வேலனுார் மலைதாங்கி ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி