தர்மபுரி பேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்

65பார்த்தது
தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை முதலே புத்தாண்டு பண்டிகை விடுமுறை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடப்பட்டுள்ள அரையாண்டு விடுமுறை மற்றும் சொந்த ஊர்களுக்கு வந்தவர்கள் தற்போது பணி செய்யும் இடங்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர்.

இதனை அடுத்து பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது போக்குவர த்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு இருந்தாலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது காவல்துறை சார்பில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி