மாம்பட்டி மக்களே மின்தடை அறிவிப்பு

79பார்த்தது
தர்மபுரி மாவட்டம் மாம்பட்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாம்பட்டி, அனுமன்தீர்த்தம்,
கைலாயபுரம், காட்டேரி,
மாம்பட்டி, செல்லம்பட்டி
கிழானூர் , வேப்பம்பட்டி,
தீர்த்தமலை, சட்டையம்பட்டி
சந்திராபுரம், கொங்கவேம்பு
மேல்செங்கப்பாடி, கீழ்மொரப்பூர், அம்மாபேட்டை, பாம்பாடி
மாவேரிப்பட்டி, பறையப்பட்டிபுதூர், கே. வேட்ரப்பட்டி, நரிப்பள்ளி, சிக்களூர், தாமலேரிப்பட்டி, பெரியப்பட்டி, கணபதிபட்டி, செக்காம்பட்டி, கூத்தாடிபட்டி, கோட்டப்பட்டி, கீரைப்பட்டி
28. சிட்லிங், வேலனூர், ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.