அரூரில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை

74பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக இன்று நள்ளிரவு ஆலயத்தில் பங்கு தந்தை ஜான் மைக்கேல் தலைமையில் சிறப்பு பிராத்தனை வழிபாடு நடைபெற்றது.
இதில் அருர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி