நல்லம்பள்ளியில் மேளதாளங்களுடன் முளைப்பாரி ஊர்வலம்

54பார்த்தது
தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீசெல்வ கணபதி, மாரியம்மன், அருள்மிகு ஊர் முனியப்பன், அருள்மிகு பழனியாண்டவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று மாலை 3 மணியளவில் நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்திலிருந்து மாரியம்மன் கோவிலுக்கு முளைப்பாரி ஊர்வலம் பம்பை மேளதாளங்களுடன் பட்டாசுகள் வெடித்து விமர்சையாக நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி