தர்மபுரி சுற்றுவட்டாரத்தில் கனமழை

54பார்த்தது
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெப்ப சலனம் மற்றும் வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பொழிந்து வருகிறது இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கலந்து சில நாட்களாக காலை மற்றும் இரவு நேரங்களில் மலைக் கொட்டி தீர்த்து வருகிறது இதனுடைய இன்று தர்மபுரி நான்கு ரோடு, நெசவாளர் காலனி, இலக்கியம்பட்டி, செந்தில் நகர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நான்கு ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது காலை முதல் கடுமையான வெப்பம் நிலவிய நிலையில் திடீரென பொழிந்த கன மழையால் பொதுமக்கள் வெப்பம் தணிந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி