தனுஷ், ஐஸ்வர்யா சேர்ந்து வாழ விரும்பவில்லை

76பார்த்தது
தனுஷ், ஐஸ்வர்யா சேர்ந்து வாழ விரும்பவில்லை
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் குடும்பநல நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் ஆஜராகினர். இவர்களின் விவாகரத்து வழக்கில் நவம்பர் 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும். இருவரும் சேர்ந்து வாழ விருப்பமில்லை என திட்டவட்டமாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரையும் சேர்த்து வைக்க இரு வீட்டிலும் உள்ள பெரியவர்கள் பல முயற்சிகளை எடுத்த போதிலும் அது எதுவும் பலனளிக்கவில்லை.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி