கோடை காலத்திலும் பரவும் டெங்கு: அரசு அதிரடி உத்தரவு

80பார்த்தது
கோடை காலத்திலும் பரவும் டெங்கு: அரசு அதிரடி உத்தரவு
தேசிய டெங்கு தினம் இன்று (மே 16) கடைபிடிக்கப்படும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை, அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில்,

*நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
*டெங்கு உறுதிசெய்யப்பட்டால் அது தொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.
*ரத்த வங்கிகளில் போதிய ரத்த அலகுகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
*மருத்துவக் குழுக்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.
*பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் நேரடி கள ஆய்வு நடத்தி, பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி