அமேசானில் டெலிவரி கட்டணத்தை திரும்பப் பெறலாம்

75பார்த்தது
அமேசானில் டெலிவரி கட்டணத்தை திரும்பப் பெறலாம்
அமேசானில் நீங்கள் Same day delivery-ல் ஆர்டர் செய்த பொருள் அன்றைய தினம் வரவில்லை என்றால் அதற்கான டெலிவரி கட்டணத்தை திரும்பம் பெற்றுக்கொள்ளலாம். அமேசான் கஸ்டமர் கேருக்கு தொடர்பு கொண்டு கேட்கும்போது இதற்கு மறுப்பு தெரிவித்தால், அந்நிறுவனமே “ஒரே நாள் அல்லது இரண்டு நாட்களில் டெலிவரி செய்யப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்ட தேதிக்குள் உங்கள் பொருள் வரவில்லை என்றால் Amazon தானாகவே டெலிவரி கட்டணங்களைத் திருப்பித் தரும்” என கூறியுள்ளதை அவர்களுக்கு நினைவுபடுத்துங்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி