இமயமலையில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

73பார்த்தது
இமயமலையில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
உத்தரகாண்ட் மலைத்தொடரில் மலையேற்றம் சென்ற குழுவில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. மலையேற்றத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேர் கொண்ட குழு மேல் இமயமலையில் உள்ள சஹஸ்த்ரதல் ஏரிக்கு அருகில் மலையேற்றம் சென்றது. அங்கு சென்றவர்களில் 9 பேர் உயிரிழந்தனர், மேலும் சிலர் பனியில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களில் 10 பேரை உத்தரகாண்ட் டிஆர்எஃப் குழுவினர் மீட்டனர். மற்ற 3 பேரின் நிலை பற்றி எதுவும் தெரியவரவில்லை.

தொடர்புடைய செய்தி