நாதக மக்களவை தேர்தலில் 3வது இடம் பிடித்த தொகுதிகள்

666பார்த்தது
நாதக மக்களவை தேர்தலில் 3வது இடம் பிடித்த தொகுதிகள்
திருச்சி (அமமுகவை பின்னுக்கு தள்ளி), ஈரோடு (தமாகாவை பின்னுக்கு தள்ளி), கள்ளக்குறிச்சி (பாமகவை பின்னுக்கு தள்ளி), கன்னியாகுமரி (அதிமுகவை பின்னுக்கு தள்ளி), நாகை (பாஜகவை பின்னுக்கு தள்ளி)
புதுச்சேரி (அதிமுகவை பின்னுக்கு தள்ளி 3வது இடம் பிடித்துள்ளது. மேலும், 12 மக்களவை தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு அதிகமாக நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. நாதக சிவகங்கை தொகுதியில் அதிகபட்சமாக 1.63 லட்சம் பெற்றுள்ளது. மேலும் 40 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக மாறும் என கட்சியினர் நம்பிக்கையாக உள்ளனர்.

தொடர்புடைய செய்தி