உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரோட்டரி சங்கம் சார்பாக பொதுமக்களுக்கு இலவச நீரிழிவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விருத்தாசலம் நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். உடன் டாக்டர் விஜய், மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.