விருத்தாசலம்: இரண்டு பேர் மீது வழக்கு

58பார்த்தது
விருத்தாசலம்: இரண்டு பேர் மீது வழக்கு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டான சந்தரு தலைமையிலான காவல் துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அனுமதியின்றி பட்டாசு கிப்ட் பாக்ஸ்களை பாதுகாப்பற்ற முறையில் வைத்து விற்க முயன்ற இருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் சித்தலூர் அப்பாவு மகன் வெங்கடேசன், ஆரோக்ய சாமி மகன் ஸ்டாலின் என்பது தெரிந்தது. பின்னர் இருவர் மீது விருத்தாசலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி