விருத்தாசலம்: ஒரே நாளில் 575 மூட்டை குவிந்தது

71பார்த்தது
விருத்தாசலம்: ஒரே நாளில் 575 மூட்டை குவிந்தது
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (02. 01. 2024) மணிலா வரத்து 3 மூட்டை, எள் வரத்து 2 மூட்டை, நெல் வரத்து 400 மூட்டை, உளுந்து வரத்து 40 மூட்டை, கம்பு வரத்து 3 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 120 மூட்டை, தினை வரத்து 2 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 5 மூட்டை என மொத்தம் 575 மூட்டை வந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி