விருத்தாசலம் எம்எல்ஏ மாணவர்களை பாராட்டி பரிசு வழங்குதல்

67பார்த்தது
விருத்தாசலம் எம்எல்ஏ மாணவர்களை பாராட்டி பரிசு வழங்குதல்
விருத்தாசலம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் 10, 11, 12, வகுப்புகள் பயின்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான MRR. இராதாகிருஷ்ணன் MLA கேடயமும், ஊக்க தொகையும் வழங்கி மாணவிகளை ஊக்குவித்து, நடப்பு ஆண்டில் பயிலும் மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினார். உடன் தலைமை ஆசிரியர் செல்வகுமாரி, நகர தலைவர் ரஞ்சித், ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவ செல்வங்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி