பெரியார் நகர் கடைவீதியில் வாக்கு சேகரிப்பு

66பார்த்தது
பெரியார் நகர் கடைவீதியில் வாக்கு சேகரிப்பு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரில் பஸ் நிலையம் பெரியார் நகர் கடைவீதி பகுதிகளில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக மாவட்ட திமுக மாணவரணி துணை செயலாளர் செல்வமணி கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி