கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம் புயல் வெள்ள பாதுகாப்பு மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.