தேவநாதசுவாமி கோவிலில் சிறப்பு பூஜை

68பார்த்தது
தேவநாதசுவாமி கோவிலில் சிறப்பு  பூஜை
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. மேலும், திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு 24 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி