கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது.
இந்த நிலையில் இன்று இரவு பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.