கடலூர்: 95, 350 பேர் குரூப் 4 தேர்வு எழுத உள்ளனர்.

79பார்த்தது
கடலூர்: 95, 350 பேர் குரூப் 4 தேர்வு எழுத உள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியா ளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 இல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான போட் டித் தேர்வு நாளை 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

இதில் கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 95 ஆயிரத்து 350 பேர் எழுத உள்ளனர். இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி