முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளான 24.02.2025 இன்று தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க கடலூர் மேற்கு மாவட்டம், திட்டக்குடியில் நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதா திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து, தொடர்ந்து கடலூர் மாவட்டம் முழுவதும் அதிமுக கழக கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, நலத்திட்ட உதவிகள் வழங்கி, அன்னதானம் செய்து, மருத்துவ முகாம்கள் நடத்தி மிக சிறப்பாக அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது.