திட்டக்குடி: கள்ள நோட்டு விவகாரம் முக்கிய குற்றவாளி கைது

71பார்த்தது
திட்டக்குடி: கள்ள நோட்டு விவகாரம் முக்கிய குற்றவாளி கைது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ரூ. 83,500 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ள நோட்டு விவகாரத்தில் போலீசாரால் தேடப்பட்டு வரும் செல்வம் விசிகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கள்ள நோட்டு அச்சிடப்பட்ட விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்த கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த கமல் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி