திட்டக்குடி: பல்வேறு கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா

59பார்த்தது
திட்டக்குடி: பல்வேறு கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி