தேர்தல் அலுவலகம் திறப்பு.

70பார்த்தது
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் திமுக கூட்டணி கட்சி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வேட்பாளர் விஷ்ணு பிரசாத் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதில் ஒன்றிய செயலாளர் பற்று அமிர்தலிங்கம் நகரச் செயலாளர் வி பி பி பரமகுரு நகர் மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம் இலக்கண்ணி மாவட்ட அமைப்பாளர் சேதுராமன் காங்கிரஸ் அன்பரசு கவுன்சிலர்கள் மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி