சிதம்பரம் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

590பார்த்தது
சிதம்பரம் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மா. சந்திரகாசனுக்கு இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு இன்று அரியலூர் காமராஜர் திடலில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் எழுச்சியுரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி