பாலம் கட்டும் பணி தீவிரம்.

587பார்த்தது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட புல்லூர் -கீரனூர் செல்லும் சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த பணி ஆனது மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you