பெண்ணாடம் லயன்ஸ் கிளப் சங்கம் சார்பில் ரத்த தானம்

71பார்த்தது
பெண்ணாடம் லயன்ஸ் கிளப் சங்கம் சார்பில் ரத்த தானம்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் லயன்ஸ் கிளப் சங்கம் சார்பில் பெண்ணாடம் லோட்டஸ் பள்ளியில் தன்னார்வ ரத்ததான முகாம் லயன்ஸ் சங்கத் தலைவர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.

பள்ளி இயக்குனர் ஹரி கிருஷ்ணன், இணை இயக்குனர் பார்வதி ஹரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், விருத்தாச்சலம் ரத்த வங்கி மருத்துவர் குலோத்துங்கன் தலைமையிலான மருத்துவ குழுவினர் இரத்தம் சேகரித்தனர். இதில் ஏராளமான தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி