கடலூர் மாவட்டத்தில் இன்றைய வெப்பநிலை நிலவரம்

62பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் இன்றைய வெப்பநிலை நிலவரம்
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் வெப்பநிலை சற்று குறைந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காட்டுமன்னார்கோவில் 28 டிகிரி செல்சியஸ், சிதம்பரத்தில் 28 டிகிரி செல்சியஸ், புவனகிரியில் 28 டிகிரி செல்சியஸ், நெய்வேலியில் 30 டிகிரி செல்சியஸ், பண்ருட்டியில் 30 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 30 டிகிரி செல்சியஸ், கடலூர் 28 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 31 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி