பண்ருட்டி: தேமுதிக-வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

70பார்த்தது
அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக-விற்கு கடலூர் பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் தேமுதிக வேட்பாளராக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் (ம) முன்னாள் பண்ருட்டி எம்எல்ஏ சிவக்கொழுந்து அறிவிக்கப்பட்டார். இதையடுத்து கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் இன்று பண்ருட்டி நகர செயலாளர் பூக்கடை சேகர் தலைமையில் பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி