பண்ருட்டியில் நா. த. க வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

57பார்த்தது
கடலூர் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மணிவாசகன் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து வாக்கு சேகரிக்கும் பணியைத் தொடங்கினார்.

தொடர்ந்து பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். உடன் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி