தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பள்ளி மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவியருக்கு பாதுகாப்பு இல்லை எனவும் தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை அதிகமாக உள்ளது என்றும் பசுகை தாயக அமைப்பு தலைவரை விடுதலை செய்ய வேண்டும் இல்லையெனில் கடலூர் மாவட்டம் முழுவதும் சாலை மறியல் மற்றும் பேருந்துகள் ஓடாது என பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.