நெய்வேலி தொகுதியில் பிரச்சாரக் கூட்டம்

64பார்த்தது
நெய்வேலி தொகுதியில் பிரச்சாரக் கூட்டம்
கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதியில் சிறப்பு விருந்தினராக
இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம். எல். ஏ. ,
முன்னாள் TNCC தலைவர் கே. எஸ். அழகிரி, K. ஐயப்பன் கடலூர் சட்டமன்ற உறுப்பினர்,
R. ராதாகிருஷ்ணன் விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ என பலர் கலந்து கொண்டு இந்தியா கூட்டணி கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸின்வேட்பாளர் டாக்டர். M. Kவிஷ்ணு பிரசாத்தை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்களிக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.