குறிஞ்சிப்பாடி பகுதியில் பரவலாக மழை

545பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக அதி காலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில் இன்று மதியம் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழையினால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :