குறிஞ்சிப்பாடியில் சாலை மறியல் போராட்டம்

3612பார்த்தது
குறிஞ்சிப்பாடியில் சாலை மறியல் போராட்டம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள புளியந்தோப்பு பகுதியில் மூன்று தலைமுறைகளாக வசிக்கும் மக்கள் பட்டா கேட்டு குறிஞ்சிப்பாடி தாலுக்கா ஆபீஸ் அருகே உள்ள கடலூர் - விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பட்டா கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக வேலைக்குச் செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி