ரயில் நிலையம் அருகே சாலையை சீரமைக்க கோரிக்கை

63பார்த்தது
கடலூர் - விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ரயிலடி பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ரயில் நிலையம் அருகே உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி