கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற பழந்தெரு கும்பேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இரவு வீரபாகு தேவர்கள் வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.