மானியம்‌ ஆடுர்: திருமாவளவன் வாக்கு சேகரிப்பு

2257பார்த்தது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் உள்ள மானியம்‌ ஆடுர் கிராமத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் விசிக தலைவர் திருமாவளவன் பானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். உடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி