காட்டுமன்னார்கோவில்: திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ

71பார்த்தது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டாரத்திற்கு உட்பட்ட குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முனைவர் சிவராமன் தாயார் அசலம்பாள் - மன்மதன் திருவுருவ படத்தை காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் எம்எல்ஏ இன்று நேரில் சென்று திறந்துவைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி