கொள்ளுமேடு கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்

66பார்த்தது
கொள்ளுமேடு கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்
கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கொள்ளுமேடு கிராமத்தில் புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவன மருத்துவமனை மற்றும் அல் அமான் கல்வி அறக்கட்டளை இணைந்து இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தொடர்புடைய செய்தி