சர்வராஜன்பேட்டை நியாய விலை கடையில் ஆட்சியர் ஆய்வு

73பார்த்தது
சர்வராஜன்பேட்டை நியாய விலை கடையில் ஆட்சியர் ஆய்வு
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம் லால்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் சர்வராஜன்பேட்டை நியாயவிலைக் கடையில் பொருட்கள் விற்பனை மற்றும் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி