அரசு பெரியார் கலை கல்லூரியில் ஆய்வு

81பார்த்தது
அரசு பெரியார் கலை கல்லூரியில் ஆய்வு
கடலூர் பாராளுமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்குப் பெட்டிகள் பாதுகாத்து வைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறைகள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்திற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி