நடுவீரப்பட்டு: பாஜக ஆலோசனை கூட்டம்

68பார்த்தது
நடுவீரப்பட்டு: பாஜக ஆலோசனை கூட்டம்
பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி