கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கி வைப்பு

72பார்த்தது
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கி வைப்பு
கடலூர் வட்டம் கண்டகாடு பகுதியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 5-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் இன்று (10. 06. 2024) தொடங்கி வைத்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you