கடலூர் மருத்துவமனையில் விண்ணப்பம் பெறும் முகாம்

1556பார்த்தது
கடலூர், மஞ்சக்குப்பம் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான ஊனத்தின் சான்றிதழ் பெற விண்ணப்பம் பெறும் முகாம் நடைபெற்றது. இச்சான்றிதழ் மூலம் அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் பல்வேறு சலுகைகளை பெற முடியும் என்பதால் கடலூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி