ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீ அகத்தியர் அவதாரத் திருவிழா.

70பார்த்தது
ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீ அகத்தியர் அவதாரத் திருவிழா.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீ ஆதிவராக நல்லூர் கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் அவதார திருவிழா காலை 6 மணி அளவில் ஆயில் நட்சத்திரம் சித்ராயகம் கூடிய சுப தினத்தில் 14 தேதி முதல் கால பூஜை நடைபெற்றது ஏழு மணி அளவில் 12 மணி அளவில் மூன்றாம் கால பூஜை நடைபெற்ற நிலையில் சுமார் இன்று காலை 7 மணி அளவில் அகத்தியர் கோவிலில் மேளதாளம் வழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதிமுக கட்சி பிரமுகர் அருள்மொழி தேவன், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், எம். ஆர். கே கூட்டுறவு சங்க தலைவர் பாலசுந்தரம் நவநீதகிருஷ்ணன், பூமாலை கேசவன் தகவல் தொழில்நுட்பம் வி. கே. பி மணிகண்டன், இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அகத்தியரை தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி